How to mod பாரதியார் கவிதைகள் Bharathiar lastet apk for pc



பாரதியார் கவிதைகள் Bharathiar.apk 1.0
Name: பாரதியார் கவிதைகள் Bharathiar.apk
ID: com.natarajan.bharathiarkavithaigal
Version: 1.0
Size: 2.1 Mb



பாரதியார் கவிதைகள் Bharathiar Screen Preview

How to install பாரதியார் கவிதைகள் Bharathiar lastet apk for pc
How to mod பாரதியார் கவிதைகள் Bharathiar 1.0 unlimited apk for bluestacks
How to mod பாரதியார் கவிதைகள் Bharathiar patch 1.0 apk for android

How to setup பாரதியார் கவிதைகள் Bharathiar apk for android

- For Android 4.0 or higher:
Please to Settings, look down to Security, and select Unknown sources. Choosing this choice will enable to install apps download from the internet.
- For devices running on lower Android 4.0:
Please go to Settings - open the Applications option, and select Unknown sources, click OK on the popup alert.

பாரதியார் கவிதைகள் Bharathiar Description

பாரதியார் கவிதைகள் - This app is dedicated the great poet Mahakavi Bharathiar. The best of poets who will ever continue to inspire millions. This app is small attempt to digitize 50 of his poems. You can read, enjoy and share the same with your friends.
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
List of songs:
1. பாப்பா பாட்டு/Papa Pattu
2. அச்சமில்லை/Achamillai
3. மனதில் உறுதி வேண்டும்/Manathil Uruthi Vendum
4. காலனுக்கு உரைத்தல்/Kaalanukku Uraththal
5. சங்கு/Sangu
6. பரசிவ வெள்ளம்/Parasiva Vellam
7. நான் /Naan
8. பக்தி்/Bhakthi
9. வண்டிக்காரன் பாட்டு/Vandikkaaran Paattu
10. அன்பு செய்தல்/Anbu Seithal
11. மனத்திற்குக் கட்டளை/Manaththirkuk Kattalai
12. பகைவனுக்கருள்வாய்/Pagaivanukkarulvaai
13. கற்பனையூர்/Karpaniyur
14. ஜய பேரிகை/Iya Perigai
15. ஆத்ம ஜயம்/Aathma Iyam
16. மாயையைப் பழித்தல்/Maayaiyaip Pazhiththal
17. அறிவே தெய்வம்/Arive Dheivam
18. பொய்யோ?மெய்யோ?/Poiyyo Meiyyo
19. அம்மாக்கண்ணு பாட்டு/Ammakkannu Paattu
20. கடமை அறிவோம்/Kadamai Arivom
21. சென்றது மீளாது/Sentrathu Meelaathu
22. மனப் பெண்/Manap Pen
23. தெளிவு/Thelivu
24. விடுதலை வேண்டும்/Viduthalai Vendum
25. சிட்டுக் குருவியைப் போலே/Cittuk Kuruviyaip Pole
26. புதுமைப் பெண்/Pudhumaip Pen
27. பெண்மை/Penmai
28. சித்தாந்தச் சாமி கோயில்/Siththanthach Saami Koyil
29. கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி/Kadavul Vaazhthu Paraasakthi Thuthi
30. மரணத்தை வெல்லும் வழி/Maranathai Vellum Vazhi
31. அசுரர்களின் பெயர்/Asurargalin Peyar
32. சினத்தின் க��டு/Sinathin Kedu
33. தேம்பாமை/Thembaamai
34. பொறுமையின் பெருமை/Porumaiyin Perumai
35. கடவுள் எங்கே இருக்கிறார்?/Kadavul Yenge Irukkiraar
36. குருக்கள் ஸ்துதி(குள்ளச்சாமி புகழ்)/Kurukkal Sthuthi Kullachami Pugazh
37. குருதரிசனம்/Kurutharisanam
38. உபதேசம்/Ubathesam
39. காணி நிலம் வேண்டும்/Kaani Nilam Vendum
40. நல்லதோர் வீணை/Nallathor Veenai
41. சுட்டும் விழிச் சுடர் தான்/Suttum Vizhich Chudar Thaan
42. காக்கை சிறகினிலே/Kaakkai Siraginile
43. சின்னஞ் சிறு கிளியே/Cinnanj Ciru Kiliye
44. நின்னையே ரதி என்று/Ninnaye Radhi Yendru
45. ஆசை முகம் மறந்து போச்சே/Aasai Mugam Maranthu Poache
46. வருவாய்,வருவாய்-கண்ணா/Varuvaai Varuvaai Kanna
47. எத்தனை கோடி இன்பம்/Yethanai Kodi Inbam
48. வீணையடி நீ யெனக்கு/Veenaiyadi Nee Yenaku
49. தீராத விளையாட்டுப் பிள்ளை/Theeraatha Vilaiyattup Pillai
50. முரசு/Murasu

What's new in பாரதியார் கவிதைகள் Bharathiar 1.0


பாரதியார் கவிதைகள் Bharathiar | 78 Reviewers | | Rating: 4.8

Download பாரதியார் கவிதைகள் Bharathiar 1.0 mod APK



Search terms:
How to install பாரதியார் கவிதைகள் Bharathiar 1.0 unlimited apk for android
How to use பாரதியார் கவிதைகள் Bharathiar unlimited apk
How to mod பாரதியார் கவிதைகள் Bharathiar 1.0 apk
How to get பாரதியார் கவிதைகள் Bharathiar mod apk

Previous
Next Post »